சீனாவில் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி!
சீனாவில் நிறைமாத கர்ப்பிணியை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் மறுத்ததால், அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. நிறைமாத கர்ப்பிணிகள் பொதுவாக விமானப் பயணங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ...
