புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பழைய மருத்துவமனையில் ...