விஜயகாந்திற்கு மே 9-ம் தேதி வழங்கப்படுகிறது பத்ம பூஷன் விருது : பிரேமலதா விஜயகாந்த் தகவல்!
டெல்லியில் வரும் 9 -ஆம் தேதி நடைபெறும் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கும் விழாவில் தானும் விஜய பிரபாகரனும் கலந்து கொள்ள உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...