விஜயகாந்தின் குரலை கேட்டு கண்கலங்கிய பிரேமலதா!
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பட்ட ஆடியோவில் விஜயகாந்தின் குரலை கேட்டு, பிரேமலதா கண்கலங்கினார். திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் தேமுதிக கொடிநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் ...