உக்ரைனுக்கு அனுப்ப வெடிபொருட்கள் தயாரிப்பு! – அமெரிக்கா
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உக்ரைனுக்கு அனுப்பி வைப்பதற்காக வெடிமருந்துகள் மற்றும் வான்வழி தாக்குதலுக்கான கருவிகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஜானாதிபதி ஜோ பைடன் பிறந்த ...