2030 காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம் : நாட்டின் விளையாட்டு தலைநகரமாக உருவெடுக்கும் “அகமதாபாத்”!
2030ம் ஆண்டு COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற அகமதாபாத் மற்றும் காந்திநகர் நகரங்கள் வளர்ச்சி பாதையில் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. புதிய விளையாட்டு ...
