ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!
ரஃபேல் விமானத்தில் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாகிஸ்தான் படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றினார். இது தொடர்பான ...
