சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நியமனம் : குடியரசுத் தலைவர்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகர் ...