சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!
நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர்த் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், குடியரசு துணைத் தலைவராகச் சி.பி.ராதாகிருஷ்ணனின் ...