ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்குச் சென்ற குடியரசுதலைவர் திரவுபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். குடியரசுதலைவர் திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படைதளத்துக்குச் சென்றார். ...
