நியூசிலாந்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
நியூசிலாந்து சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரௌபதி முர்மு, முதல் நாடாக ஃபிஜி ...