வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகைத் தந்தார். திருப்பதியில் ...
