போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம்!
போட்ஸ்வானாவில் வணிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு ...
