முன்னாள் மாணவர்களுக்கு விசா நடைமுறை எளிதாக்கப்படும் : பிரான்ஸ் அதிபர்
பிரான்சில் பயின்ற இந்திய முன்னாள் மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்குவோம் என அந்நாட்டு அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். நாட்டின் 75 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் ...