குரு ரவிதாஸ் பிறந்த நாள் : குடியரசு தலைவர் வாழ்த்து!
குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், குரு ரவிதாஸ் ஆன்மீக ஞானத்தின் உருவகம். அவர் நம்பிக்கை மற்றும் பக்தியுடன் மனிதகுலத்திற்கு ...