தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!
சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ...