ஆசிரியராக மாறிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆசிரியராக மாறி மாணவர்களுடன் கலந்துரையாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் சென்ற குடியரசுத் தலைவர், ...