டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசத்தை அதிபர் டிரம்ப் வழங்கியுள்ளார். அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான ...