நியூயார்க் மேயரிடம் நகைச்சுவையாக பேசிய அதிபர் ட்ரம்ப்!
நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோக்ரான் மம்தானியிடம் அதிபர் ட்ரம்ப் நகைச்சுவையாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த நியூயார்க் மேயர் சோக்ரான் மம்தானி, ...
