பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்துப் பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்த வாரம் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ...