அரசின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து : அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!
அரசின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 11 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அமெரிக்க ...