அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!
கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்க, சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது. 1983இல் ...