சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!
டிக்டாக் செயலிக்காக, சீனாவுடனான வர்த்தகத்தில் அதிபர் ட்ரம்ப் சமரசம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில். சீனாவுடனான வர்த்தக விவகாரத்தில் ...