1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல்கள் மற்றும் சேவைகளுக்காக ஆயிரத்து 90 பேருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் ...