பாடப்புத்தகங்களின் விலை உயர்வு! : பெற்றோர் அதிர்ச்சி!
தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், தனியார் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ...