பெண்ணுக்கு பாதிரியார் கொலை மிரட்டல் : பாதிரியார் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு!
பெண்ணை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கோவை சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலய பாதிரியார் மற்றும் அவரது நண்பர் மீது பிணையில் வெளிவர முடியாத ஐந்து ...
