ராகுல் காந்தி போன்று விதிகளை மீறி செயல்பட வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தல்!- கிரண் ரிஜிஜு
ஒவ்வொரு எம்பியும் கட்சி வேறுபாடின்றி நாட்டிற்கு சேவையாற்றுவதை முதல் கடமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ...