சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பிரதமர் : ஆளுநர் ஆர்.என்.ரவி
ஒருநாள் மட்டும் அன்னையர்களைப் போற்றினால் போதாது என்றும், அன்னையர்கள் தினமும் போற்றப்பட வேண்டியவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...