கூட்டத்தில் தொண்டருக்கு தலைசுற்றல் – பேச்சை நிறுத்தி உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்ட பிரதமர்!
பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தி அவருக்கு உதவுங்கள் என கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...