மல்யுத்த வீரர் அமன் ஹெராவத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஹெராவத்துக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி ...