ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஈரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெசெஷ்கியானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ஈரான் அதிபராக மசூத் ...