ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1725474514761580842 "ஸ்பெயின் அரசின் அதிபராக ...