கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறி காங்கிரஸ் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்!
நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச தகுதியில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ...