ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!
வெளிப்படையாகத் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானைப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ...