மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், குரூஸ் பாரத் ...