அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மும்பையில் விமான பயண நெரிசலை தவிர்க்க ...