ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!
ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி விமானம் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி, தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். ...