சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள ...