பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் நாட்டிற்குப் புறப்பட்டார் பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாட்கள் அரசுமுறை பயணத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் ...