குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. "ஆப்ரேஷன் சிந்தூர்" என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத ...