ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!
பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி உன்னிப்பாகக் கண்காணித்தார். ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் அவருக்குத் தொடர்ந்து தகவல் கொடுக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ...