Prime Minister Modi pays tribute to Debendra Pradhan! - Tamil Janam TV

Tag: Prime Minister Modi pays tribute to Debendra Pradhan!

தேபேந்திர பிரதான் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான தேபேந்திர பிரதான் காலமானார். இவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட ...