இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இந்தியபல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். டைம்ஸ் உயர்கல்வி இதழின் தரவரிசையில், இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ...