தாய்லாந்து புத்தர் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!
பாங்காக்கில் உள்ள புத்தர் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாங்காக்கில் வாட் ஃபோ என்று ...