நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!
நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவை அளிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நேபாள இடைக்கால ...