சிட்னி பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!
சிட்னி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய மக்கள் சார்பில், உயிரிழந்தவர்கள் ...
