தேர்தலில் பாஜக, என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், UDF, LDF ...
