கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
கொல்கத்தாவில் ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகள் பங்கேற்கும் முப்படை தளபதிகள் மாநாடு இன்று முதல் 17ம் தேதி வரை ...