பிரதமர் வருகை – ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மோடியின் வருகையையொட்டி ராமேஸ்வரம், அக்காள் மடம், தங்கச்சி மடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தங்களின் வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அதன்படி ...