பிரதமர் மோடி ஏப்.5-ல் இலங்கை பயணம் – அனுரா திசநாயகே
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 5-ம் தேதி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காகப் பிரதமர் மோடி ...